நட்சத்திரத்தை சுற்றும் எட்டு கிரகங்கள்

டிசம்பர் 16, 2017

பூமியைப் போல மனிதர்கள் உயிர் வாழ்வதற்க எற்ற வேறு கிரகங்கள் இருப்பதை அறிவதற்கு பல நாடுகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன.

 

மேலும், வேற்றுக்கிரகவாசிகள் அவ்வப்போது பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து செல்வதாகக் கூறப்படுவதை பற்றியம் ஆய்வுகள் நடைபெறுகின்றன.

 

இந்த பின்னணியில், நமது சூரிய குடும்பத்தைப்போலவே, விண்வெளியில் நட்சத்திரம் ஒன்றை சுற்றுகின்ற இன்னொரு கிரகங்களின் குடும்பம் இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

 

நட்சத்திரக் கூட்டத்தில் ‘கெப்ளர்-90’ என்று நாம் அழைக்கின்ற நட்சத்திரத்தை 8 கிரகங்கள் சுற்றி வருவது நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கிரகங்களின் குடும்பத்தில் உள்ளடங்குகிற 8 கிரகத்திலும் மனிதர்கள் வாழுகின்ற சூழல் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
பெரு நாட்டு பயணத்தின்போது அமேசானுக்கு அச்சுறுத்தல் பற்றி திருத்தந்தை எச்சரிக்கை
செட்டாப் பாக்ஸ் அதிக பண வசூலுக்கு விரைவில் தீர்வு
பிறப்பால் சாதி முடிவு செய்யப்படுகிறது – உச்சநீதிமன்றம்
பாலியல் விவகாரம் பற்றிய திருத்தந்தை கருத்துக்கு சிலியில் அதிருப்தி
பனிசறுக்கு ஹாக்கி அணி பற்றி கருத்து மன்னிப்பு கோரிய தென் கொரிய அதிபர்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter