திருநங்கைகளுக்கு கடவுச் சீட்டு வழங்கி பாகிஸ்தான் முன்னுதாரணம்

ஜூலை 03, 2017

திருநங்கையருக்கு கடவுச் சீட்டு வழங்கவதை அறிமுகப்படுத்தி, பாகிஸ்தான் முன்னுதாரணம் காட்டியுள்ளது.

 

மனித சமூகத்தில் ஆண், பெண் என இரு பாலினத்தவரை தவிர தற்போது மூன்றாம் பாலினத்தவர் அதாவது திருநங்கையர் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு சம உரிமை என்பது இன்றளவும் கேள்வி குறியாகவே உள்ளது.

 

பாகிஸ்தானில் தங்களின் உரிமைகளை வென்றெடுக்க ஓர் அமைப்பை நிறுவி போராடி வருகிறார்கள்.

 

அவர்களின் முயற்சிக்கு பெரும் வெற்றி என்று கூறும் அளவுக்கு தற்போது திருநங்கைகளுக்கு கடவுச் சீட்டு வழங்குவதை பாகிஸ்தான் நடைமுறைப்படுத்தியுள்ளது. பாலினத்தை எழுத வேண்டிய பகுதியில் ’X’ என்று குறிப்பிடப்படுகிறது.

 

கடந்த 2012ஆம் ஆண்டுதான் பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டையில் திருநங்கையருக்கு இடம்கிடைத்தது. 2017-ல் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

s.gunasekaran [gunammd@gmail.com]

rva world news fine songs honey sweet

சமீபத்திய கட்டுரை
பெரு நாட்டு பயணத்தின்போது அமேசானுக்கு அச்சுறுத்தல் பற்றி திருத்தந்தை எச்சரிக்கை
செட்டாப் பாக்ஸ் அதிக பண வசூலுக்கு விரைவில் தீர்வு
பிறப்பால் சாதி முடிவு செய்யப்படுகிறது – உச்சநீதிமன்றம்
பாலியல் விவகாரம் பற்றிய திருத்தந்தை கருத்துக்கு சிலியில் அதிருப்தி
பனிசறுக்கு ஹாக்கி அணி பற்றி கருத்து மன்னிப்பு கோரிய தென் கொரிய அதிபர்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter