ஒடிசாவில் வெள்ளப்பெருக்கு – ராணுவ உதவி கோரிக்கை

ஜூலை 17, 2017

வெள்ளப்பெருக்கில் இருந்து காப்பாற்ற, ராணுவ உதவியை ஒடிசா மாநில அரசு நாடியுள்ளது.

 

அந்த மாநிலத்தில் ராயகடா, கலஹந்தி மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால், அங்குள்ள எல்லா இடங்களும் வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன.

 

மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து, ராணுவம் மற்றும் விமானப் படையின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது.

 

ஒடிசா மாநில பேரிடர் மீட்பு குழு, மத்திய ரிசர்வ் போலீஸ், தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்திருப்தை கண்டித்துள்ள கர்தினால் ஸென்
இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு
இதுவரை அல்லாத அளவு ஜெர்மனி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
தமிழகத்தில் அன்புச்சுவர் திட்டம் – பாராட்டு பெறும் ஆட்சியாளர்
திருச்சபைகள் ஒரே பாலின திருமணத்தை கடைபிடிக்க வேண்டும் – பிரிட்டன் அமைச்சர்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter