தீவிரவாதிகளின் கோழைத்தனமான செயல்: பிரித்தானிய தாக்குதலுக்கு கண்டனம்

மே 23, 2017

பிரித்தானியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர், 59 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தீவிரவாதிகளின் இந்த கோழைத்தனமான செயல் கண்டிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தாக்குதலில் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
பெரு நாட்டு பயணத்தின்போது அமேசானுக்கு அச்சுறுத்தல் பற்றி திருத்தந்தை எச்சரிக்கை
செட்டாப் பாக்ஸ் அதிக பண வசூலுக்கு விரைவில் தீர்வு
பிறப்பால் சாதி முடிவு செய்யப்படுகிறது – உச்சநீதிமன்றம்
பாலியல் விவகாரம் பற்றிய திருத்தந்தை கருத்துக்கு சிலியில் அதிருப்தி
பனிசறுக்கு ஹாக்கி அணி பற்றி கருத்து மன்னிப்பு கோரிய தென் கொரிய அதிபர்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter