அமெரிக்க பிற்போக்கு கத்தோலிக்கரை விமர்சிக்கும் வத்திக்கான் ஆதரவு பத்திரிகை

ஜூலை 17, 2017

இத்தாலியில் இயேசு சபை நடத்துகிற பத்திரகை ஒன்று அமெரிக்க பிற்போக்கு கத்தோலிக்கர்களை கடுமையாக விமர்சித்துள்ளது.

 

அடிப்படைவாத சீர்திருத்த சபையினரோடு இணைத்து அவர்களை இந்த பத்திரிகை குற்றஞ்சாட்டியுள்ளது.

 

சில அமெரிக்க கத்தோலிக்கர்கள் சுவர்களையும், சுத்தப்படுத்தும் வகையில் ஆட்களின் நாடு கடத்தலையும் விரும்புகிறார்கள்.

 

ஆனால், மறைபரப்பு சீர்திருத்த சபையினரோடு வெறுப்பை உருவாக்கி கொள்கிறார்கள் என்று வெளியீட்டுக்கு முன்னர் வத்திக்கான் செயலகத்தால் மீளாய்வு செய்யப்பட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இத்தகைய கிறிஸ்தவர்கள் பாரம்பரியத்தில் இதுவரை தெரியவராத முறைகளில் தங்களை வெளிப்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழலாமா?
ரோஹிஞ்சாக்களை திருப்பி அனுப்பும் ஒப்பந்த்தில் வங்கதேசம் மியான்மர் கையெழுத்து
இளைஞர் மாநாட்டின் தலைமை தொடர்பாளராக பிரேஸில் கர்தினால் நியமனம்
இணையம் குழந்தைகளுக்கானது அல்ல - ஆயர்
எழைகளுக்கு உதவி பராமரிப்பது விண்ணுலகிற்கு செல்லும் கடவுச்சீட்டு - திருத்தந்தை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter