ஆறாம் நூற்றாண்டு புனித கொலம்பாவின் அறை கண்டுபிடிப்பு

ஜூலை 16, 2017

ஸ்காட்லாந்து தீவிலுள்ள இயோனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மரத்தாலான சிறிய குடிசையின் எச்சங்கள் ஆறாம் நூற்றாண்டு வாழ்ந்த புனித கொலம்பாவின் எச்சங்கள்தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இயோனாவில் புனித கொலம்பா தொடங்கிய மடாலயம் ஐரோப்பாவில் கல்வி கற்கவும், ஸ்காட்லாந்தில் மறைபரப்பு நடைபெறவும் முன்னிலை மையமாக உள்ளது.

 

இந்த புனிதர் மிகவும் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தார் என்றும், பல புதுமைகளை செய்தார் என்று நம்பப்படுகிறது.

 

ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நார்தும்பிரியா ஆகிய இடங்களில் இவருடைய மடாலைய வாழ்க்கை வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

 

புனித பென்னடிக் வகுத்த மடாலய விதிகளைவிட சற்று மிதமான விதிகளாக புனித கொலம்பாவின் மடாலய விதிமுறைகள் உள்ளன.

 

புனித கொலம்பா தன்னுடைய முதிய வயதில், வெறுமையான ஒரு பாறை பாளத்தில் படுத்து, பார்லி மற்றும் கோதுமை கேக்குகள் சாப்பிட்டு தண்ணீரும் குடித்து வந்தார் என்று அவருடைய சுயசரிதை எழுதிய ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

 

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
இந்தியாவிலுள்ள மத தேசியவாதம் நாட்டையே அழித்து விடும் – ஆயர்கள் எச்சரிக்கை
ரோம் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வேறுபட்ட இறைநம்பிக்கை உடைய இளைஞர்கள்
மெல்கைட் முதுபெருந்தந்தையோடு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை
சுமத்திரா தீவில் எரிமலை சீற்றம் – விமான போக்குவரத்து நிறுத்தம்
குழந்தைகள் பிறப்புக்கு மோசமான நாடு பாகிஸ்தான்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter