மத சகிப்புத்தன்மை இல்லாததால் இந்தியாவில் பதட்டம் - காதினால்

இந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லாமை வளர்ந்து வருவதால் பதட்டம் அதிகரித்து வருகிறது என்று  காதினால் ஆஸ்வால்டு கிராஸியாஸ் தெரிவித்திருக்கிறார்.

 

இந்திய கத்தோலிக்க ஆயர்களின் பேரவைக்கு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் காதினால் ஆஸ்வால்டு கிராசியாஸ், இந்தியாவில் இருக்கும் பல்முகத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது தொடபாக தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இந்திய ஆயர்களின் பேரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத சகிப்பு தன்மை இல்லாத நிலைமை இந்தியாவில் ஏற்பட்டிருப்பது எங்களுக்கு கவலையை தோற்றுவித்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

 

இங்கு நிலவும் வேற்றுமைகள்தான் இந்தியாவின் வலிமையே.

 

இந்தியாவில் வேறுப்பட்ட கலாசாரம், மொழி மற்றும் மதங்கள் உள்ளன என்பதை உலகமே அறியும்.

 

இதில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை பாதிப்படை செய்யும் எந்தவொரு முயற்சியும் நாட்டிற்கு தீங்காக முடியும் என்று காதினால் கிராசியாஸ் எச்சரித்திருக்கிறார்.

 

சமீப காலமாக பன்முகத் தன்மைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வளர்வதை இந்த ஆயர்கள் பேரவை எவ்வாறு பார்க்கிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
இந்தியாவிலுள்ள மத தேசியவாதம் நாட்டையே அழித்து விடும் – ஆயர்கள் எச்சரிக்கை
ரோம் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வேறுபட்ட இறைநம்பிக்கை உடைய இளைஞர்கள்
மெல்கைட் முதுபெருந்தந்தையோடு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை
சுமத்திரா தீவில் எரிமலை சீற்றம் – விமான போக்குவரத்து நிறுத்தம்
குழந்தைகள் பிறப்புக்கு மோசமான நாடு பாகிஸ்தான்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter