மத மாற்றங்களுக்கு தடை கோரும் இந்திய பழங்குடியினர்

ஆகஸ்ட் 03, 2017

இந்தியாவின் கிழக்கு பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத பழங்குடியின மன்றம் ஒன்று, இந்தியா முழுவதும் மத மாற்றங்களுக்கு தடை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரியுள்ளனது.

 

ஆனால், இந்த நடவடிக்கை பழங்குடியின கிறிஸ்தவர்களை தனிமைப்படுத்த அரசியல் ரீதியாக எடுக்கப்பட்டுள்ள முயற்சி என்று கிறிஸ்தவ செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பாரம்பரிய பழங்குடியின மதத்தை பின்பற்றி வருகின்ற 32 குழுக்களின் உயரிய அமைப்பான சார்னாஈ ஜார்கண்டின் தலைநகரான ராஞ்சியில் ஜூலை,25 ஆம் நாள் கூடியுள்ளது.

 

அப்போது, இந்தியா முழுவதும் மத மாற்றங்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தை இயேற்ற வேண்டும் என்று இந்த மன்றம் கோரிக்கை வைத்துள்ளது.

 

பழங்குடியினருக்கான நலவாழ்வு திட்டங்கள் அனைத்தும் பாரம்பரிய பழங்குடியின. நம்பிக்கையை பின்பற்றாமல் மனம் மாறியுள்ளவருக்கு சென்றடைவதால் இந்த சட்டம் வர வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

 

இந்த மன்றத்தின் தலைவர் பாபுலால் முன்டா, “பழங்குடியின மக்கள் கலாசாரத்திற்கும், மதத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை பார்ப்பதில்லை. எங்களுடைய கலாசாரம் தான் எங்களுடைய மதம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் இவை” என்று தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
பெரு நாட்டு பயணத்தின்போது அமேசானுக்கு அச்சுறுத்தல் பற்றி திருத்தந்தை எச்சரிக்கை
செட்டாப் பாக்ஸ் அதிக பண வசூலுக்கு விரைவில் தீர்வு
பிறப்பால் சாதி முடிவு செய்யப்படுகிறது – உச்சநீதிமன்றம்
பாலியல் விவகாரம் பற்றிய திருத்தந்தை கருத்துக்கு சிலியில் அதிருப்தி
பனிசறுக்கு ஹாக்கி அணி பற்றி கருத்து மன்னிப்பு கோரிய தென் கொரிய அதிபர்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter