கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு மிரட்டல்

டிசம்பர் 20, 2017

இந்தியாவில் அதிக மக்கள்தொகையுடைய உத்தரபிரதேச மாநிலத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு விழா கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு வெளிப்படையாக மிரட்டல் கடிதத்தை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.

 

விஷ்வ ஹிந்து பாரிஷெத் அமைப்பின் கீழ் செயல்படுகின்ற ஹிந்து ஜக்ரான் மான்ச் அமைப்பு அலிகா நகரிலுள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

 

பள்ளிகள் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடக் கூடாது என்றும், கொண்டாடினால் அந்த பள்ளியின் சுய ஆபத்து முயற்சியாக கொண்டாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கிறிஸ்மஸ் பாடல்களை பாடி வாழ்த்து தெரிவித்த அருட்தந்தையரும், குரு மாணவர்களும் கைது செய்யப்பட்டது இந்த மாநிலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மத்தியில் பாரதிய னதா கட்சி ஆட்சி நடக்கும் நிலையில், உத்தரபிபரதேசத்திலும் அதே கட்சி ஆண்டு வருவதால், அனைத்து நிகழ்வுகளும் மத சாயம் பூசப்பட்டு, இந்து தீவிரவாதம் வளரும் வகையில் பிரச்சனைகள் எழுப்பப்பட்டு வருவதால், இந்தியாவில் மத சகிப்புதன்மை குறைந்து வருவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
பெரு நாட்டு பயணத்தின்போது அமேசானுக்கு அச்சுறுத்தல் பற்றி திருத்தந்தை எச்சரிக்கை
செட்டாப் பாக்ஸ் அதிக பண வசூலுக்கு விரைவில் தீர்வு
பிறப்பால் சாதி முடிவு செய்யப்படுகிறது – உச்சநீதிமன்றம்
பாலியல் விவகாரம் பற்றிய திருத்தந்தை கருத்துக்கு சிலியில் அதிருப்தி
பனிசறுக்கு ஹாக்கி அணி பற்றி கருத்து மன்னிப்பு கோரிய தென் கொரிய அதிபர்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter