ஒடிஸாவில் சிறையிடப்பட்டுள்ள 7 கிறிஸ்தவர்களுக்காக ஆயர்கள் செபம்

இந்து மதகுரு சுவாமி லக்மனான்ந்தா சரஸ்வதியை கொன்றதாக 9 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 கிறிஸ்தவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவிலுள்ள எல்லா ஆயர்களும். 4 கர்தினால்களும் இணைந்து செபம் செய்துள்ளனர்.

 

இந்த கொலைக்கு பின்னர்தான் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரம் ஏற்பட்டு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

 

பெங்களூரு நகரத்தில் நடைபெற்ற 6 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் 33வது கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கூட்டத்தில் இவர்களுக்காக செபம் ஒப்பக்கொடுக்கப் பட்டுள்ளது.

 

இந்த 7 பேரும் இந்த கொலையில் சம்பந்தப்படாத மாசற்றவர்கள் என்று நம்ப்படுகிறது.

 

புனையப்பட்டுள்ள வழக்கில் இவர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதால், குற்றமறியாத இவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்று அனைவரும் செபித்து வருகின்றனர்.

 

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
இந்தியாவிலுள்ள மத தேசியவாதம் நாட்டையே அழித்து விடும் – ஆயர்கள் எச்சரிக்கை
ரோம் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வேறுபட்ட இறைநம்பிக்கை உடைய இளைஞர்கள்
மெல்கைட் முதுபெருந்தந்தையோடு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை
சுமத்திரா தீவில் எரிமலை சீற்றம் – விமான போக்குவரத்து நிறுத்தம்
குழந்தைகள் பிறப்புக்கு மோசமான நாடு பாகிஸ்தான்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter