திருப்பலியின்போது தாக்குதல் நடத்திய வெனிசுவேலா சோசலிச தீவிரவாதிகள்

“வெள்ளை அங்கியில் சாத்தான்கள்” என்றும் “வெறியுடையோர்” என்றும் சுலோகங்களை கத்தி கொண்டு வெனிசுவேலாவில் நடைபெற்ற திருப்பலியின்போது சோசலிச தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

“சார்வேஸ் வாழ்கிறார்” என்று கத்தி கொண்டு, சான் பெட்ரோ கிளாவர் தேவாலயத்தில் நுழைந்த 20 பேர், திருப்பலியில் நடைபெறும்போது நுழைந்து குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

 

இந்த தேவாலயம் இருக்கின்ற பகுதி வெனிசுவேலாவின் சோசலிச அரசுக்கு தீவிர விசுவாசமான உறுப்பினர்கள் வாழுகின்ற பகுதியாகும்.

 

தோவலயத்தில் இருந்த மக்களில் சிலர் பீதியடைந்தனர். ஆனால் யாரும் காயமடையவில்லை என்று மறைக்கல்வி ஆசிரியரான 67 வயதான லுயிஸ் அரியாஸ் தெரிவித்திருக்கிறார்.

 

அருகிலுள்ள வானொலி நிலையத்தில் பணிபுரியும் இந்த குழுவின் தலைவர் தேவாலயத்தில் மறையுரை ஆற்றும் பீடத்தில் நின்றுகொண்டு அரசியல் உரை நிகழ்த்தினார்.

 

அதிபர் நிக்கோலாஸ் சாவேஸ் மதுரோவின் அரசை விமர்சனம் செய்து திருச்சபையின் அறிப்புக்களை விடுப்பதற்கு, உள்ளூர் அருள்தந்தையை அவர் கண்டித்தார்.

 

சன் பெட்ரோ கிளாவர் தேவாலயத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தனிப்பட்ட விவகாரம் என்று வெனிசுவேலா ஆயர்கள் பேரவையின் தலைவர் பேராயர் டியேகோ பாட்ரோன் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழலாமா?
ரோஹிஞ்சாக்களை திருப்பி அனுப்பும் ஒப்பந்த்தில் வங்கதேசம் மியான்மர் கையெழுத்து
இளைஞர் மாநாட்டின் தலைமை தொடர்பாளராக பிரேஸில் கர்தினால் நியமனம்
இணையம் குழந்தைகளுக்கானது அல்ல - ஆயர்
எழைகளுக்கு உதவி பராமரிப்பது விண்ணுலகிற்கு செல்லும் கடவுச்சீட்டு - திருத்தந்தை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter