சிலுவையை அகற்றியதற்கு கேரளா மக்கள் எதிர்ப்பு

ஏப்ரல் 22, 2017

ஒரு குன்றின் உச்சியில் இருந்த சிலுவை ஒன்றை இடித்து அகற்றிவிட்டதற்கு, கம்யூனிஸ்ட் அதிகாரிகளுக்கு எதிராக கேரளா மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 

அதிகாரிகளோ தாங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.  

 

சட்டபூர்மற்றதாக அரசு அதிகாரிகள் கூறுகின்ற குன்று ஒன்றில் வைக்கப்பட்ருந்த 8 மீட்டர் நீள இரும்பு சிலுவை புல்டவுசர் வைத்து அகற்றப்பட்டுள்ளது.

 

நவீன கிறிஸ்தவ குழுவான ஸ்பிரிட் ஆப் ஜீஜஸ் குழுவினருக்கு இது சொந்தமானதாகும்.

 

இடுக்கி மாவட்டத்திலள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் செப மற்றும் தியான மையத்தை இந்த குழு நடத்தி வருகிறது.

 

இந்த சிலுவை இடித்து அழிக்கப்பட்டிருப்பது கிறிஸ்தவ சமூகம் முழுவதையும் புண்படுத்தியுள்ளதாக கேரளா கத்தோலிக்க ஆயர்களின் பேரவை துணை பொது செயலாளர் வர்கீஸ் வலிக்காட் தெரிவித்திருக்கிறார்.

 

மிகுந்த வணக்கத்திற்குரியதாக பாவித்து வந்த இந்த சிலுவை அகற்றப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கோபமடைந்துள்ளனர்.  

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

Anthony david [amtonydavid1938@gmail.com]

The body of Christ is persecuted. The presence of God is powerfully felt.That is why Jesus image on hill tops whether in Kerala or TN is attacked.. May God bless the attackers.

Anthony david [amtonydavid1938@gmail.com]

The body of Christ is persecuted. The presence of God is powerfully felt.That is why Jesus image on hill tops whether in Kerala or TN is attacked.. May God bless the attackers.

சமீபத்திய கட்டுரை
இந்தியாவிலுள்ள மத தேசியவாதம் நாட்டையே அழித்து விடும் – ஆயர்கள் எச்சரிக்கை
ரோம் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வேறுபட்ட இறைநம்பிக்கை உடைய இளைஞர்கள்
மெல்கைட் முதுபெருந்தந்தையோடு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை
சுமத்திரா தீவில் எரிமலை சீற்றம் – விமான போக்குவரத்து நிறுத்தம்
குழந்தைகள் பிறப்புக்கு மோசமான நாடு பாகிஸ்தான்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter