கத்தோலிக்க துறவிகளுக்கு சீன அரசு நடத்தும் பயிலரங்கம்

ஜூன் 22, 2016

கத்தோலிக்க துறவிகளுக்கு சீன மத்திய அரசு நடத்துகின்ற ஐந்து நாட்கள் பயிரலங்கம் பெய்ஜிங்கிலுள்ள பயிற்சி அரங்கில் தொடங்கியுள்ளது.

சீனாவின் தேசிய மத விவகார நிர்வாகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பயிலரங் நடைபெறுவதால் முன்னாள் ஷாங்காய் ஆயரான அலோசியுஸ் ஜின் லுயுவியன் நூற்றாண்டு பிறப்பு நாளை முன்னிட்டு நடத்தப்பட இருந்த கருத்தரங்கம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாகாணத்திலிருந்து ஐந்து பேர் இந்த பயிலரங்கத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  கத்தோலிக்க ஆயர்கள், அருள் பணியாளர்கள், அருள் சகோதரிகள், பொதுநிலையினரின் தலைவர்கள் என மொத்தமாக 150 பேர் ஜூன் 20 முதல் 24 வரை நடைபெறுகின்ற தேசிய மத விவகார நிர்வாகம் நடத்துகின்ற இந்த பயிலரங்கில் கலந்துகொள்கின்றனர்.  

ஏப்ரலில் நடைபெற்ற மதப் பணிகள் பற்றிய தேசிய மாநாட்டின் சாராம்சத்தை கற்றியவே இந்த பயிலரங்கம் நடைபெறுவதாக தெரிய வருகிறது.

மதப் பணிகள் பற்றிய தேசிய மாநாட்டிற்கு பிறகு சீன கம்யூனிஸ்ட் கட்சி திருச்சபையின் விவகாரங்களில் அதிகமாக மூக்கை நுழைப்பதை இந்த பயிலரங்கம் காட்டுவதாக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.    

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
இந்தியாவிலுள்ள மத தேசியவாதம் நாட்டையே அழித்து விடும் – ஆயர்கள் எச்சரிக்கை
ரோம் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வேறுபட்ட இறைநம்பிக்கை உடைய இளைஞர்கள்
மெல்கைட் முதுபெருந்தந்தையோடு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை
சுமத்திரா தீவில் எரிமலை சீற்றம் – விமான போக்குவரத்து நிறுத்தம்
குழந்தைகள் பிறப்புக்கு மோசமான நாடு பாகிஸ்தான்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter