அதிபர் தேர்தலில் போட்டியிட வெனிசுவேலாவில் எதிர்கட்சிளுக்கு தடை

டிசம்பர் 14, 2017

அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிட தடை விதிக்கப்படும் என்று தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ கருத்து தெரிவித்துள்ளார்.

 

இதனை அமெரிக்கா கடுமையான வெனிசுவேலாவில் எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை

 

வெனிசுவேலாவின் கண்டித்துள்ளது.

 

அங்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்து விட்டன.

 

அதனை தொடர்ந்து இனி தேர்தல்களில் போட்டியிட எதிர்க்கட்சிகளுக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்தார்.

அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க இருப்பதில், எதிர்க்கட்சிகள் போட்டியிட அதிபர் நிக்கோலஸ் மதுரோ வாய்ப்பு அளிக்க மாட்டார் எனபோவதில்லை என்று செய்தி கசிந்துள்ளது.

 

இந்த செய்தி எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சர்வாதிகார போக்கில் நிக்கோலஸ் மதுரோ செல்வதை காட்டுவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

அனைத்து மக்களும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து, நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடைமுறை மூலம் தங்கள்ளுடைய உரிமைய்யை நிலைநாட்டுவதற்கு வெனிசுவேலா மக்களுக்கு தகுதியும், உரிமையும் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter