தவக்காலம் ஒறுத்தலை விட மேலான காலம் – திருத்தந்தை

மார்ச் 03, 2017

இஸ்ரேல் மக்கள் அடிமைதனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதை போன்று, கிறிஸ்தவர்கள் நம்பிக்கை மற்றும் புதிய வாழ்க்கை வழியை அனுபவிக்கும் நேரம் தான் தவக்காலம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

தன்னுடைய பாடுகள், இறப்பு மற்றும் உயர்ப்பு மூலம் நிறைவான, முடிவுறாத மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைக்கான வழியை இயேசு திறந்து வைத்துள்ளார் என்று சாம்பல் புதன் அன்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

தவக்காலத்தில் கிறிஸ்து தன்னுடைய விடுதலையை நோக்கி நமக்கு முன்னால் செல்கிறார். அவருக்கு நன்றி செலுத்தி, அவரை பின்தொடர்ந்து நாம் அந்த பாலைவனத்தை கடந்து செல்கின்றோம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

சாம்பல் புதன்கிழமையன்று காலை தன்னுடைய வாகனத்தில் மக்கள் மத்தியில் வந்த திருத்தந்தை அதில் சிறுவர்களை ஏற்றுகொண்டு, கூடியிருந்த பக்தர்களுக்கு இந்த சிந்தனையை வழங்கியுள்ளார்.  

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

Anthony david [amtonydavid1938@gmail.com]

Liberation & new life in our Lord Jesus Christ.simple but great teaching for Lenten season praise the Lord

சமீபத்திய கட்டுரை
இலங்கை அரசு இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க திட்டம்! :ஐ.நாவில் குமுறல்
புதிய அமெரிக்க சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு : ட்ரம்ப் அதிரடி
வடகொரியா தயாரிக்கும் பேரழிவை தரும் வெடிகுண்டு : அதிர்ச்சியில் உலக நாடுகள்
இலங்கை போர்க்குற்ற தீர்மானம் : இந்தியாவின் முடிவு
கச்சத்தீவு வழக்கு: முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
அருங்கொடைப் பாடல்கள்03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
புனித சிலுவை பாதை06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
சிலுவை பாதையில் நாம்09:00 - 10:00
மெல்லிசை பாடல்கள் 10:00 - 11:00
உலக மீட்பர் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
உலகின் பேரொளி13:00 - 14:00
அருங்கொடைப் பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
இரக்கத்தின் ஆண்டவர்- சிலுவை பாதை16:00 - 17:00
மெல்லிசை பாடல்கள் 17:00 - 18:00
புனித சிலுவை பாதை18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
சிலுவை பாதையில் நாம்21:00 - 22:00
பொது பக்திப் பாடல்கள் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter