கிராமங்களில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் கோஹிமா

மார்ச் 20, 2017

கிராமங்களில் கல்வி வழங்கப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிகவும் தொலைவிலுள்ள நியுலாண்ட் பகுதியில் புதிய பள்ளி ஒன்றையும், அருட்சகோதரிக்ள இல்லம் ஒன்றையும் கோஹிமா மறைமாவட்டம் திறந்துள்ளது.

 

புனித ஜோசப் பள்ளி மற்றும் புனித ஜோசப் அருட்சகோதரிகள் இல்லத்தின் திறப்பு விழாவில் பாசன வசதி மற்றும் வெள்ளப்பெருக்கு தடுப்புக்கான நாடாளுமன்ற செயலர் என். ஜேக்கப் ஷிமோமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

 

நியுலாண்டை சிறப்பு வளர்ச்சி மண்டலமாக இப்புதியை ஒதுக்கியுள்ள அவர், இந்த இடத்திற்கு விரைவாக, சிறந்த சாலை இணைப்பு உருவாகும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

 

குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும் என்ற தங்களின் பொறுப்பை எந்நிலையிலும் குறைத்து கொள்ள வேண்டாம் என்று அவர் குழந்தைகளின் பெற்றோரை கேட்டு கொண்டார்.

கல்வி வழங்குவது இணைந்த முயற்சி என்பதை வலியுறுத்திய அவர், பெற்றோர் உள்ளூர் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து கல்வி பயில ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
மக்களை குருக்கள்மயமாக்க வேண்டாம் – திருத்தந்தை
திருப்பலியின்போது, நிழலுலக தேவாலயத்தில் கால்துறை ரோந்து
21 ஆம் நூற்றாண்டு மறைச்சாட்சிகளை கௌரவப்படுத்திய கத்தோலிக்க மற்றும் காப்டிக் திருத்தந்தையர்கள்
கடவுளின் பெயரால் நடைபெறும் வன்முறையை தடுக்கவும் - திருத்தந்தை கோரிக்கை
அமைதியின் செய்தியோடு எகிப்து சென்றடைந்த திருத்தந்தை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter