தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா விட்டு செல்பவை

டிசம்பர் 07, 2016

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்ட்டுள்ளது.

இந்த இறுதிச் சடங்கில் வழக்கத்திற்கு புறம்பாக இரண்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

ஜெயலலிதாவின் உடல் எரிப்பதற்கு பதிலாக புதைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயகுமார் இறுதிச்சடங்குகளை செய்து முடித்தார்.

ஹிந்து முறைப்படி பார்த்தால் பெண்கள் இறுதிச்சடங்குகள் செய்வதற்கோ, செய்யும் இடத்தில் இருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை

மேலும், அவருடைய அசையும், அசையா சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்பதை அறிய பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

abraham sebastian [abrahamsebas43@gmail.com]

jayas all propertys goes to tamilpeoples.because she tolled i am for you

சமீபத்திய கட்டுரை
இலங்கை அரசு இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க திட்டம்! :ஐ.நாவில் குமுறல்
புதிய அமெரிக்க சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு : ட்ரம்ப் அதிரடி
வடகொரியா தயாரிக்கும் பேரழிவை தரும் வெடிகுண்டு : அதிர்ச்சியில் உலக நாடுகள்
இலங்கை போர்க்குற்ற தீர்மானம் : இந்தியாவின் முடிவு
கச்சத்தீவு வழக்கு: முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
அருங்கொடைப் பாடல்கள்03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
புனித சிலுவை பாதை06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
சிலுவை பாதையில் நாம்09:00 - 10:00
மெல்லிசை பாடல்கள் 10:00 - 11:00
உலக மீட்பர் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
உலகின் பேரொளி13:00 - 14:00
அருங்கொடைப் பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
இரக்கத்தின் ஆண்டவர்- சிலுவை பாதை16:00 - 17:00
மெல்லிசை பாடல்கள் 17:00 - 18:00
புனித சிலுவை பாதை18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
சிலுவை பாதையில் நாம்21:00 - 22:00
பொது பக்திப் பாடல்கள் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter