இந்தோனேஷியாவில் கனமழை, நிலச்சரிவு

ஜூன் 20, 2016

இந்தோனேஷியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கிலும், நிலச்சரிவிலும்  சிக்கி 24 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 26 பேரை காணவில்லை.

மத்திய ஜாவா முழுவதும் சனிக்கிழமை தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் சிக்கியுள்ளன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்படைந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவிக்கையில். மத்திய ஜாவாவில் வெள்ளபுபெருக்காலும்,நிலச்சரிவாலும் 24 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 26 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளன. மீட்புதவி மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகினறன என்று இந்தோனேஷியாவின் பேரிடர் மேலாண்மை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.  

மழை விடாமல் பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் நீரின் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளின் கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்புகின்ற செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அவர்கள் தங்குவதற்காக தற்காலிக குடில்கள்  அமைக்கப்பட்டுள்ளன. .

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
மக்களை குருக்கள்மயமாக்க வேண்டாம் – திருத்தந்தை
திருப்பலியின்போது, நிழலுலக தேவாலயத்தில் கால்துறை ரோந்து
21 ஆம் நூற்றாண்டு மறைச்சாட்சிகளை கௌரவப்படுத்திய கத்தோலிக்க மற்றும் காப்டிக் திருத்தந்தையர்கள்
கடவுளின் பெயரால் நடைபெறும் வன்முறையை தடுக்கவும் - திருத்தந்தை கோரிக்கை
அமைதியின் செய்தியோடு எகிப்து சென்றடைந்த திருத்தந்தை
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter