அண்மைய செய்திகள்
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் உறவு சங்கம விழா, வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் நடைபெற உள்ளது , இடம்: மூவேந்தர் அரங்கம், அரிசிப்பாளையம், சேலம் மாவட்டம். இனிய இதயங்கள் அனைவரும் வருக….
செய்திகள் // View More

மதவாத அரசியலை அறவே வெறுக்கிறோம் - இந்திய பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதவாத அரசியலை அறவே வெறுப்பதாக பெரும்பாலான இந்திய பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

மதவாத அரசியலை அறவே வெறுப்பதாக பெரும்பாலான இந்திய பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்து டைம்ஸ் குரூப் நடத்திய மிக பெரிய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.  

 

டைம்ஸ் குழுமத்தின் 10 ஊடக நிறுவனங்களில், 9 மொழிகளில், இணையம் வழி கருத்துகணிப்பு நடத்தப்பட்டது.

 

டிசம்பர் 12 முதல் 15 வரை மூன்று பகுதிகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 50 ஆயிரம் பதில் பதிவாயின.

 

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு குறைந்தபட்ச சகிப்புத்தன்மையுடன், மதச்சார்பற்ற தன்மையுடன் இல்லை என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பாஜக தலைமையிலான அரசு தேர்தல் பரப்பரைகளின்போது மதம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது என்றும் மக்கள் கூறியுள்ளனர்.

 

55 சதவீதம் பேர் ராமர் கோயில் பிரச்சனை 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் 80 சதவீதம் பேர் மதம் சார்ந்த விவகாரங்களை தேர்தல் பரப்புரையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

 

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது அல்லது சகிப்புத்தன்மையே இல்லாமல் போய்விட்டது என்று கருதமுடியாது என்று 32 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

மியான்மரில் ஒரு மாத்த்தில் 6,700 பேர் கொலை

சிறப்பு பகுதி // View More

கலை விழா 2017

மாதா தொலைக்காட்சி மற்றும் வேரித்தாஸ் தமிழ்ப்பணி வழங்கும்இணைந்து நடத்தும் மாபெரும் கலை விழா 2017

 

கட்டுரை மற்றம் கவிதை போட்டி

தலைப்பு: நம்பிக்கையும் எதிர்நோக்கும் மகிழ்ச்சியின் நுழைவாயில்கள்

 

முதல் பரிசு 5,000

2வது பரிசு. 3,000

3வது பரிசு. 2,000

 

கட்டுரை 4 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்

 

கவிதை 1 பக்கம் 

இருத்தல் அவசியம்.

 

சிறப்பான கவிதை, கட்டுரைகள் நம்வாழ்வு வார இதழில் பிரசுரிக்கப்படும்.

 

படைப்புகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் 20.11.2017

அனுப்ப வேண்டிய முகவரி

 

இயக்குநர் 

மூவேந்தர் அருட்பணி நிலையம்

ஓமலூர் மெயின் ரோடு

சேலம். 636009

அலைபேசி 9524449348.

 

இளைஞர் இளம்பெண்களுக்கான கிராமிய நடன போட்டி

 

முதல் பரிசு 5,000

2வது பரிசு. 3,000

3வது பரிசு. 2,000

 

கிறிஸ்தவ பாடல்களுக்கு மட்டுமே நடனம் ஆட வேண்டும்

 

6 முதல் 15 பேர் கொண்ட குழுக்களாக பங்கு பெறுதல் அவசியம்.

5 நிமிடங்கள் மட்டுமே அனுமதி

 

பள்ளி குழந்தைகளுக்கான ஓவிய போட்டி

"நம்பிக்கை வாழ்வு"

 

உங்கள் பள்ளிகளிலே ஓவியங்களை வரைந்து தலைமை ஆசிரியர் கடித்த்துடன் 20.11.2017 கக்குள் அனுப்பி வைக்கவும்.

 

போட்டி நடைபெறும் நாள் 3 டிசம்பர் 2017

நேரம்: காலை 9 மணி

இடம்: மூவேந்தர் அருட்பணி நிலையம், சேலம்.

உங்கள் பெயர்களை பதிவு செய்ய...

 

 

இயக்குநர் 

மூவேந்தர் அருட்பணி நிலையம்

ஓமலூர் மெயின் ரோடு

சேலம். 636009

அலைபேசி 9524449348

www.facebook.com/VeritasTamil

www.youtube.com/VeritasTamil

www.instagram.com/VeritasTamil

www.twitter.com/VeritasTamil

 

Who Killed Anitha

குடும்பம் // View More

சிரிப்பு யோகா செய்வதால்........

உலக சிரிப்பு தினம், ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் சிரிப்பு தினம் ஜனவரி 10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஏனெனில் சிரிப்பு யோகாவை உலகம் முழுவதும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தவர் பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் மதன் கடாரிய ஆவர். 1998 - ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று முதன் முதலாக மும்பையில் சிரிப்பு யோகா தினம் கடைப்பிடித்து உலகம் முழுவதும் பரவச் செய்தார். சிரிப்பானது மன அழுத்தம், இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதயத் துடிப்பை சீராக்கி, உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் முகமலர்ச்சியைத் தரும்.

விமானத்தில் பறக்கும் போது காதுகள் அடைத்துக்கொள்வது ஏன்?

சமீபத்திய கட்டுரை
சமீபத்திய வீடியோ
சமூக வலைத்தளங்களில்
Follow
Follow
Subscriber
Likes
கருத்துப் பேழை
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00