புனித திருமுழுக்கு யோவான் மன்றாட்டு மாலை

ஜூன் 17, 2016

செபத்தின் பலனால் உற்பவித்து பிறந்தவரே!         ..... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வயது முதிர்ந்த பெற்றோரின் செபத்தினாலும் புண்ணியத்தாலும் பிறந்தவரே!
தாயின் கருவில் இருக்கும் போது இயேசு கிறிஸ்துவால் ஆசீர்வதிக்கப் பட்டவரே!
கபிரியேல் தூதரால் வாய் பேசாத தந்தையால் யோவன் எனப் பெயரிடப்பட்டவரே!
யோவன் என்ற பெயர் பெற்றவுடன் தந்தை பேசியதால் மகிமையடைந்தவரே!
தூய ஆவியின் வல்லமையால் உம் தந்தையினால் திருப்பாடல் பாட புகழப்பட்டவரே!
யூதேயா நாடு முழுவதற்கும் ஆச்சிரியமும் மகிழ்ச்சியுமாக இருந்தவரே!
சிறுவயது முதல் பாலைவனத்தில் இறைவனின் அன்பில் இணைந்தவரே!
மனிதரின் உணவைத் தவிர்த்து இறைத் தூதர்களுக்கு உரிய உணவை உண்டவரே!
இடையில் வார்கச்சையை அணிந்தவரே!
மனிதருள் மிகப் பெரியவர் என இயேசு கிறிஸ்துவால் புகழப்பட்டவரே!
இறைவாக்கினர்களுக்கு மேலான இறைவாக்கினராக இறைவனின் இல்லத்தில் உயர்ந்திருப்பவரே!
மனிதருக்குள்; அதிக மேன்மையும் தாழ்ச்சியும் ஆனவரே!
உலக மக்களில் புனிதரானாலும், பல கடுந்தவம் செய்தவரே!
மக்களுக்கு அருளப்பட்ட இறைவாக்கினரே!
எலியா இறைவாக்கினரின் ஞானத்தோடும் வல்மையோடும் மெசியாவாகிய இயேசுவுக்கு முன்னோடியானவரே!
பாவ மன்னிப்பிற்கான திருமழுக்கைப் போதித்தவரே!
ஆண்டவருக்கான வழியை செம்மையாக்குங்கள் என அறிவித்த பாலைவனக் குரலொலியே!
உலகின் பாவங்களை போக்குகின்ற இறைவனின் செம்மரியான இயேசுவை சுட்டிக் காட்டியவரே!
உண்மைக்கு சான்று பகர்ந்தவரே!
உண்மையின் ஒளியான இயேசு கிறிஸ்துவாக மக்களால் எண்ணப்பட்டவரே!
சுடர் மிகு ஒளியானவரே!
யோர்தான் நதியில் இயேசுவுக்கு திருமுழுக்கு கொடுத்தவரே!
கடவுளின் திட்டத்தையும், மறைபொருளையும் அறிவிக்க துணிந்தவரே!
ஏரோது அரசரின் தவறை சுட்டி காட்டியவரே!
தவறை தவறு என்றதால் தலை வெட்டப்பட்டவரே
எப்போது எங்களுக்காக பரிந்து பேசும் எம் பாதுகாவலரான திருமுழுக்கு யோவானே

சமீபத்திய கட்டுரை
புனித ஸிட்டா (St. Zita of Lucca) 27-04-2017
புனிதர் மாற்கு (St. Mark) 25-04-2017
 புனிதர் ஃபிடேலிஸ் (St. Fidelis of Sigmaringen) 24-04-2017
புனிதர் ஆக்னெஸ் (St. Agnes of Montepulciano) 20-04-2017
புனிதர் ஒன்பதாம் லியோ (Saint Leo IX) 19-04-2017
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter