கூகிளின் புதிய கண்டுபிடிப்பு

செப்டம்பர் 28, 2016

கூகிளின் புதிய கண்டுபிடிப்பு  

 

கூகிளின் புதிய கண்டுபிடிப்பான "அல்லோ." கூகிள் டாக், Hangout போன்ற கூகிளின் செயலிகள் சில தோல்வி அடைந்ததால், கூகிள் whatsapp , Hike  போன்ற ஒரு செயலியை கண்டுபுடித்துள்ளது.  அல்லோவில் வாட்சப்பை விட நவீனமானது என்று கூறப்படுகிறது. தகவல் தொடர்பில் நிலையான  வெற்றிக்கண்ட  பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்கள் மார்க் ஸக்கர்பெர்க் ஆளுகையில் உள்ளது. இதற்கு போட்டியாக கருதப்பட்ட கூகுள் பிளஸ், ஹேங் அவுட், மெசேஞ்சர் போன்ற கூகுளின் தகவல் பரிமாற்ற அப்ளிகேஷன்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே தான் கூகிள் இந்த புதிய செயலியை கண்டுபுடித்துள்ளது.

‘ஆலோ' வில் உள்ள வசதிகள், மெசேஜ்களை பாதுகாக்க ‘என்கிரிப்ஷன்' வசதியும், நமக்கு வரும் குறுஞ்செய்திகளுக்கு தானாக பதில் வழங்கும் ஆப்ஷன்களும் இதில் உள்ளன. டுவோ ஆப்பை பொருத்தளவில் எளிதாக வீடியோ காலிங் செய்யமுடியும். வீடியோ காலிங் ஆப்களில் டுவோ வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு செயலிகளும்  ஐ-ஓஸ்  மற்றும்  ஆன்டிராய்டு மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பர்சனல் தகவல் திருட்டு அபாயம் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது, அந்த தகவல் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படுகிறது. இதை வர்த்தக நிறுவனங்கள் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது.

ஊசி மூலம் உடலில் செலுத்தப்படும் நுண்ணிய கேமரா

ஜூன் 29, 2016

 

ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தக் கூடிய அளவிலான மிக நுண்ணிய கேமராவை ஜெர்மனி நாட்டுப் பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

உப்புத் துகள் அளவே கொண்ட இந்த கேமராவை மருத்துவ சேவைகளுக்கும், இரகசியக் கண்காணிப்புப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம்.

நேச்சர் ஃபோட்டோனிக்ஸ் என்ற  அறிவியல் இதழில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. :

ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், முப்பரிமாண அச்சிடல் முறையைப் பயன்படுத்தி புதியதொரு கேமராவை வடிவமைத்துள்ளனர்.

மூன்று லென்சுகளைக் கொண்ட அந்தக் கேமரா, இரு தலைமுடிகளின் அகலம் கொண்ட கண்ணாடி இழைகளில் பொருத்தக்கூடிய அளவுக்கு மிக நுண்ணியது என்பது குறிப்பிடத்தக்கது.

0.1 மி.மீ. அகலம் கொண்டது. அதிலிருக்கும் லென்ஸை கொண்டு 3 மி.மீ. தொலைவிலிருக்கும் பொருள்களையும் துல்லியமாகக் பார்க்கலாம்.

இதில் பொருத்தப்பட்டுள்ள 1.7 மீட்டர் நீள கண்ணாடி இழைகள் படம் பிடிக்கும் காட்சிகளை மின் வடிவில் கடத்தி திரைக்குக் கொண்டு வருகிறது.

இவை  மருத்துவத் துறைக்கு மிகவும் பயன்படக் கூடியவையாகும்.

உடலுக்குள் இருக்கும் உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறியும் பரிசோதனைகளை இந்த கேமராக்கள் மிகவும் எளிமையாக்கும்.

சமீபத்திய கட்டுரை
பனைவெல்லம் எப்படி எடுக்கிறார்கள் பாருங்கள்
வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்ஸ்
தெரிந்துக்கொள்வோம் - கோல்ப் பந்துகள்
(Microsoft ) மைகிரோசாப்டின் இந்த புதிய கணினி உங்களை வியக்கவைக்கும்
ஒளிவீசும் சாலை – மனிதரின் கரங்களால் இறைவன் செய்த புதுப்படைப்பு
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter