அதிர வைக்கும் ஆந்தை மனிதன்

ஜூன் 11, 2016

பறக்கும் விமானத்தின் மேற்கூரை மீது நின்று கொண்டு சாகசம். பறக்கும் விமானத்தின் கூரை மீது நின்றுக்கொண்டு சாகசம் புரிந்துள்ளார் பெண்மணி ஒருவர். 150 மைல் வேகத்தில் செல்லும் இந்த இரட்டை இறக்கை விமானத்தின் மேலே இருக்கும் இந்த பெண்மணியின் பெயர் "சாரா டண்ணர்'.

பிரிட்டிஷ் விமான பணியில் பணிபுரியும் இவர், சிட்னி நகரில் உள்ள துறைமுகம் ஒன்றில், இந்த சாகசத்தை நிகழ்த்தினார். பெரிய அளவில் எந்த ஒரு பாதுகாப்பு சாதனமும் இன்றி "சாரா" நிகழ்த்திய இந்த குட்டிகரண சாகசம் பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்தது. கரணம் தப்பினால் மரணம் தான் என்றாலும், துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தை தானே!

 

 

Sarah Tanner

 

 

 

 

சமீபத்திய கட்டுரை
பனைவெல்லம் எப்படி எடுக்கிறார்கள் பாருங்கள்
வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்ஸ்
தெரிந்துக்கொள்வோம் - கோல்ப் பந்துகள்
(Microsoft ) மைகிரோசாப்டின் இந்த புதிய கணினி உங்களை வியக்கவைக்கும்
ஒளிவீசும் சாலை – மனிதரின் கரங்களால் இறைவன் செய்த புதுப்படைப்பு
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter