சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா  - மகாகவி சுப்ரமணிய பாரதியார்

ஜூன் 16, 2016

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா 


சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா 
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக்  கலிதீர்த்தே உலகில் 
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு) 

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே! 
அள்ளியணைத்திடவே-என்முன்னே    
ஆடிவருந்  தேனே (சின்னஞ்சிறு)

ஓடி வருகையிலே- கண்ணம்மா!  
உள்ளம் குளிருதடீ; 
ஆடித்திரிதல்  கண்டால் உன்னைப்போய் 
ஆவி தவிழுதடி 

உச்சிதனை முகந்தால்  - கருவம் 
ஓங்கி வளருதடி 
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால் 
மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் 
கள்வெறி கொள்ளுதடீ 
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ. 

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில் 
உத்திரங்  கொட்டுதடி; 
என் கண்ணில்  பாவையன்றோ? கண்ணம்மா 
என்னுயிர்  நின்னதன்றோ! 
என் உயிர் நின்னதன்றோ! 
என் உயிர் நின்னதன்றோ!

சமீபத்திய கட்டுரை
தவக்காலப் பாடல்கள்
திருப்பாடல்கள்
VBS பாடல்கள்
திருப்பாடல் 34 - ஆண்டவர் எத்துணை
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா  - மகாகவி சுப்ரமணிய பாரதியார்
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter