வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்ஸ்

 

உலகளவில் வாட்ஸ் ஆப் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொன்டே தான் இருக்கிறது. இந்தியாவில் மட்டுமே 20 கோடி பேர் வாட்ஸ் ஆப் உபயோகிப்பதாக வாட்ஸ்ஆப் நிறுவனர்களில் ஒருவரான பிரையான் ஆக்டன் அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளார்.

 

நிமிடத்திற்கு ஒரு முறை வளர்ச்சி அடைத்துக்கொன்டே இருக்கும் தொழில்நுட்பத்தில், வாட்ஸ் ஆப் மட்டும் விதிவிக்கல்ல. அதன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பலவற்றை மேம்படுத்தியுள்ளனர் வாட்ஸ் ஆப் நிறுவனத்தினர். அதில் ஒரு அப்டேட்டாக  வாட்ஸ் அப்பில் நம் statusகளாக படங்கள், வீடியோ, GIFs போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம்.

 

நம் Statusகளை யாரெல்லாம் பார்த்துள்ளார்கள், எப்போது பார்த்துள்ளார்கள் எனவும் இந்த புதிய அப்டேட் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, நம் Statusகளை நமக்கு விருப்பமான அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்க்கும்படி வைத்துக்கொள்ள முடியும்.  

ஒளிவீசும் சாலை – மனிதரின் கரங்களால் இறைவன் செய்த புதுப்படைப்பு

அக்டோபர் 10, 2016

ஒளிவீசும் சாலை அமைக்கப்பட்டிருப்பது நம்முடைய காலத்தின் நவீனமயமாக்கத்தை காட்டினாலும், மனிதரின் கரங்களை பயன்படுத்தி செய்யப்பட்ட இறைவனின் புதுப்படைப்பாக அது காட்சி தருகிறது.

போலந்து நாட்டின் வட பகுதியிலுள்ள லிட்ஸ்பார்க் வார்மின்ஸ்கி நகரத்தில் இந்த புதுமையான சாலை அண்மையில் போடப்படுள்ளது.

இதனால், இந்த நகரம் உலக அளவில் தெரியவந்துள்ளது.

சைக்கிளில் செல்வோருக்கா அமைக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க பாதை இதுவாகும்.

இரவு நேரத்தில் இந்தச் சாலை ஒளியில் ஜொலிக்கிறது.

சூரிய ஆற்றலை சேமித்து அதனை மின்னாற்றலாக மாற்றி, இரவில் ஒளி வீசக்கூடிய சாலையாக போலந்து கட்டிட நிறுவனம் ஒன்று அறிவியல் வல்லுநர்களை வைத்து இதனை அமைத்திருக்கிறது.

செயற்கை இழைகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலை, சூரியனில் இருந்து வெப்ப ஆற்றலை எடுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.

பகல் முழுவதும் கிடைக்கின்ற சூரிய ஆற்றலை கிரகித்து வைத்துகொண்டு இரவில் 10 மணி நேரம் சாலையில் ஒளி வீசுகிறது

எனவே, இரவும் முழுவதும் சாலையானது, விளக்கு வெளிச்சத்தில் கண்கொள்ளா காட்சியாக ஜொலிக்கிறது.

சாலையில் கிடைக்கின்ற ஒளியால் சைக்கிளில் செல்பவர்கள், இரவு நேரத்திலும் எளிதாகச் பயணம் செய்ய முடிகிறது.

சமீபத்திய கட்டுரை
பனைவெல்லம் எப்படி எடுக்கிறார்கள் பாருங்கள்
வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்ஸ்
தெரிந்துக்கொள்வோம் - கோல்ப் பந்துகள்
(Microsoft ) மைகிரோசாப்டின் இந்த புதிய கணினி உங்களை வியக்கவைக்கும்
ஒளிவீசும் சாலை – மனிதரின் கரங்களால் இறைவன் செய்த புதுப்படைப்பு
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter