அண்மைய செய்திகள்
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் உறவு சங்கம விழா, வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் நடைபெற உள்ளது , இடம்: மூவேந்தர் அரங்கம், அரிசிப்பாளையம், சேலம் மாவட்டம். இனிய இதயங்கள் அனைவரும் வருக….
செய்திகள் // View More

இந்தியாவிலுள்ள மத தேசியவாதம் நாட்டையே அழித்து விடும் – ஆயர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் தோன்றி வளர்ந்து வருகின்ற மத தேசியவாதம் நாட்டையே அழித்துவிடும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் எச்சரிக்கை விடுத்து்ளளனர்.

 

மத அடிப்படையிலான தேசியவாதத்தை வளர்ப்பது பேரழிவை உருவாக்குகின்ற அச்சுறுத்தலை கொடுக்கின்றது என்று ஆண்டுக்கு இருமறை நடைபெறுகின்ற பேரவை கூட்டத்தின் முடிவில் இந்திய தேசிய கத்தோலிக்க ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் மீது கடும்போக்கு இந்துக்கள் தாக்குதகள் நடத்தியுள்ளதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை ஆயர்களால் விடுக்கப்பட்டுள்ளது.

 

எந்தவொரு காலாசாரம், மதம் அடிப்படையில் தேசியவாதத்தை வளர்த்து எடுப்பது மிகவும் ஆபத்தானது என்று 174 மறைமாவட்டங்களை சேர்ந்த 200 ஆயர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

ரோம் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வேறுபட்ட இறைநம்பிக்கை உடைய இளைஞர்கள்

குடும்பம் // View More

சிரிப்பு யோகா செய்வதால்........

உலக சிரிப்பு தினம், ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் சிரிப்பு தினம் ஜனவரி 10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஏனெனில் சிரிப்பு யோகாவை உலகம் முழுவதும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தவர் பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் மதன் கடாரிய ஆவர். 1998 - ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று முதன் முதலாக மும்பையில் சிரிப்பு யோகா தினம் கடைப்பிடித்து உலகம் முழுவதும் பரவச் செய்தார். சிரிப்பானது மன அழுத்தம், இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதயத் துடிப்பை சீராக்கி, உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் முகமலர்ச்சியைத் தரும்.

விமானத்தில் பறக்கும் போது காதுகள் அடைத்துக்கொள்வது ஏன்?

சமீபத்திய கட்டுரை
சமீபத்திய வீடியோ
சமூக வலைத்தளங்களில்
Follow
Follow
Subscriber
Likes
கருத்துப் பேழை
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00